செவ்வாய், ஜனவரி 17, 2012

தானே...... புயல்.....








தானே...... புயல்.....

கடலுடன்  காற்றும்  காதலாகி  புயலாகி 

கடந்தன  காதல்வெறி  மொழிபேசி - கரையெங்கும் 

வீழ்த்தின  எதிர்பொரு  ளெல்லாம்  கண்மூடியாய்

தாழத்தின  தன்பெயரெய் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக